முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதற்பக்கக் கட்டுரைகள்

Cimon.jpg

சிமோன் என்பவர் கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். இவர் மராத்தான் போரில் வெற்றி பெற்ற மில்டியாட்டீசின் மகனாவார். ஏதெனியன் கடல் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் சிமோன் முக்கிய பங்கு வகித்தார். சிமோன் புகழ்பெற்ற ஒரு இராணுவ வீரராக ஆனார். சலாமிஸ் போரில் ஈடுபட்ட பிறகு தளபதி இராணுவத் தரத்திற்கு உயர்ந்தார். மேலும்...


Harappan (Indus Valley) Burial from Rakhigarhi.jpg

இராக்கிகர்கி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், தில்லியிலிருந்து வடமேற்கே 150 கிமீ தொலைவில் உள்ளது. இராக்கிகடி தொல்லியல் களம் கிமு 6420 – 6230 மற்றும் கிமு 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Tapir malayo (Tapirus indicus), Tierpark Hellabrunn, Múnich, Alemania, 2012-06-17, DD 01.JPG

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

Australian Labor Party Leader Anthony Albanese MP (cropped - tight).jpg

இன்றைய நாளில்...

New York Public Library 1908c.jpg

மே 23:

கம்பதாசன் (இ. 1973· டி. ஏ. மதுரம் (இ. 1974· உடுமலை நாராயணகவி (இ. 1981)
அண்மைய நாட்கள்: மே 22 மே 24 மே 25

பங்களிப்பாளர் அறிமுகம்

தாமோதரன் வட தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆகத்து 2018 முதல் பங்களித்து வருகிறார். இவர் நபர்கள் தொடர்பான கட்டுரைகளை அதிகமாக எழுதி வருகிறார். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியும் பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்துமுள்ளார். உத்தவ் தாக்கரே, துஷ்யந்த் சவுதாலா, தேஜஸ்வி யாதவ், கே. டி. ராமராவ், தேஜஸ்வி சூர்யா ஆகியவை இவரால் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளாகும்.

சிறப்புப் படம்

Pollinationn.jpg

மகரந்தச்சேர்க்கை என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.

படம்: Louise Docker
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இருந்து மீள்விக்கப்பட்டது