சிமோன் என்பவர் கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். இவர் மராத்தான் போரில் வெற்றி பெற்ற மில்டியாட்டீசின் மகனாவார். ஏதெனியன் கடல் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் சிமோன் முக்கிய பங்கு வகித்தார். சிமோன் புகழ்பெற்ற ஒரு இராணுவ வீரராக ஆனார். சலாமிஸ் போரில் ஈடுபட்ட பிறகு தளபதி இராணுவத் தரத்திற்கு உயர்ந்தார். மேலும்...
தாவர உண்ணியானதும்பிப்பன்றி (படம்) பாலூட்டிகள், பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.
முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர் ஒய். வி. ராவ் ஆவார்.
1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாமோதரன் வட தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆகத்து 2018 முதல் பங்களித்து வருகிறார். இவர் நபர்கள் தொடர்பான கட்டுரைகளை அதிகமாக எழுதி வருகிறார். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியும் பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்துமுள்ளார். உத்தவ் தாக்கரே, துஷ்யந்த் சவுதாலா, தேஜஸ்வி யாதவ், கே. டி. ராமராவ், தேஜஸ்வி சூர்யா ஆகியவை இவரால் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளாகும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,46,604 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.