L

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
L,இன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

L (எல்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 12ஆவது எழுத்து ஆகும்.[1] உரோம எண்களில் L என்பது 50ஐக் குறிக்கும்.

கணிதத்திலும் அறிவியலிலும்[தொகு]

இயற்கணிதத்தில், ஒரு தொடரின் இறுதி உறுப்பு ஆல் குறிக்கப்படும்.

இயற்பியலில், பொதுவாக, நீளத்தைக் குறிக்க length என்பதன் முதலெழுத்தான l பயன்படுத்தப்படும். கனவளவின் அலகான இலீற்றரைக் குறிக்கவும் l பயன்படுத்தப்படும். கோண உந்தத்தைக் குறிக்க L பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "English Alphabet". EnglishClub. 2015 ஆகத்து 31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் L பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=L&oldid=1910605" இருந்து மீள்விக்கப்பட்டது