விளம்பர முன்னுரிமைகள்

விளம்பர முன்னுரிமைகள்

விளம்பர முன்னுரிமைகள்

உங்கள் சுயவிவர தகவல்கள், Facebook இல் மற்றும் Facebookக்கு வெளியில் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களின் அடிப்படையில் உங்களுக்காக உருவாக்கிய விருப்பத்தேர்வுகளைப் பார்க்க, சேர்க்க மற்றும் அகற்றுவதற்கு உங்கள் விளம்பர முன்னுரிமைகள் அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் விருப்பத்தேர்வுகளில் "சைக்கிள் ஓட்டுதல்" சேர்க்கப்பட்டிருந்தால் உள்ளூர் சைக்கிள் கடையின் விளம்பரங்களை நீங்கள் பார்க்கக்கூடும். உங்கள் விளம்பர விருப்பத்தேர்வுகளை மாற்றுவது நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை பாதிக்கின்றன ஆனால் இது நீங்கள் பார்க்கும் மொத்த விளம்பரங்களின் எண்ணிக்கையைப் பாதிக்காது. விளம்பரங்களைக் காட்டுவதற்காக, Facebookக்கு வெளியில் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களின் அடிப்படையில் Facebook உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதை நீங்கள் விரும்பவில்லை எனில், அமைப்புகளில் வெளியேறலாம்.
இது உதவிகரமாக இருந்ததா?
ஆம்
இல்லை