BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ஏஜென்சிகளான சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகியவற்றுடன் டஜன் கணக்கான கூட்டு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டன. மறுபுறம் பாகிஸ்தானுக்குள் உள்ள சமயக்குழுக்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தன.

ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?

இந்தியாவின் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் நகரங்களில் சென்னை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. புயலின் பாதிப்பை அதிகம் எதிர்கொள்ளும் நகரங்களில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லாதது ஏன்? - அரசின் பதில்

ஆங்கிலயர்கள், போர்த்துகேயர்களினால் கொண்டு வரப்பட்ட சட்டங்களே இன்றும் நாட்டில் அமலில் உள்ளதாகவும், அதனை மாற்றி, இலங்கைக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை உருவாக்குவதே தற்போதைய கட்டாயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி

டி20 ஆட்டத்தின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்தத் தோல்வியை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

அறிவியல்

உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவரின் விளக்கம்

நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது.

கலை கலாசாரம்

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வடிவேலு பேட்டி - விவேக் இல்லாத காலகட்டம் எப்படி இருக்கிறது?

படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என கேட்டு அவரை படத்திற்குள் கொண்டு வந்தது ஏன்? அவருடைய எந்த படத்தின் இசை உங்களை கவர்ந்தது? -பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் வடிவேலு.

சிறப்புத் தொடர்

பருவநிலை மாற்றம்: உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுகள் என்ன?

பருவநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் காரணமாக உலகில் உள்ள உயிர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்கள் என்ன, அவற்றுக்குத் தீர்வுகள் என்ன என்பது தொடர்பான சில முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்