கண்டுபிடித்தல், உள்ளூரில் அல்லது ஷிப் செய்யப்பட்ட பொருள்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தலை Marketplace சுலபமாக்குகிறது

உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிவதற்கும், வேண்டாததை விற்பனை செய்வதற்கும் உங்களது Facebook கணக்கைப் பயன்படுத்துக.

COVID-19 information for buyers and sellers

Learn tips on how to buy and sell responsibly when using Facebook Marketplace.

Learn More
Picture of a car that shows people they can buy a car on Marketplace

Car Buying Tips and Resources

Buying a car is a big decision. Here are car buying tips and resources to help with your car research.

Learn More

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1.

Marketplace என்றால் என்ன?

Marketplace என்பது உங்கள் பகுதியில் வாங்குவது மற்றும் விற்பனை செய்தலுக்கு ஒரு சுலபமான, வசதியான வழியாகும். வாங்குவதற்கான சிறந்த பொருட்களைக் கண்டறிய நீங்கள் பட்டியலிடல்கள் வழியாகப் பார்க்கலாம் அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ள பொருள்களைத் தேடலாம்.

2.

நான் Marketplaceஐ எதற்காகப் பயன்படுத்த வேண்டும்?

Facebookக்குள் நீங்கள் நேரடியாகவே பொருள்களைப் பட்டியலிடலாம் என்பதுடன் சிறந்த டீல்களையும் கண்டறியலாம். நீங்கள் மற்றொரு செயலியைப் பதிவிறக்கவோ புதிய கணக்கை அமைக்கவோ வேண்டியதில்லை. உங்களது உள்ளூர் சமூகத்தில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பார்வையிடுக மற்றும் விற்பனைக்கான தனிப்பட்ட பொருள்களைக் கண்டறிக.

3.

நான் அதை எங்கே கண்டறியலாம்?

Facebook செயலி மற்றும் டெஸ்க்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகளில் Marketplace கிடைக்கிறது. iOS இல் உள்ள செயலியின் கீழ்ப்பகுதி அல்லது Android இல் உள்ள செயலியின் மேல்பகுதியில் ஐப் பார்க்கவும். இணைய உலாவியைப் பயன்படுத்தினால், Facebook பக்கத்தின் இடதுபக்கத்தில் உள்ள இந்த Marketplace ஐகானை நீங்கள் கண்டறியலாம்.

4.

என்ன விதமான பொருட்களைப் பயனர்கள் வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள்?

ஆடைகள் முதல், டிவிக்கள், கார்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வரையிலும்கூட நீங்கள் அனைத்தையும் கண்டறியலாம். பயன்படுத்திய பொருளாக இருந்தாலும் புத்தம் புதியதாக இருந்தாலும் பயனர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இரண்டுமே விற்பனைக்கான தங்கள் பொருட்களைப் பட்டியலிடலாம். Marketplace இல் வகைகளின் முழுமையான பட்டியலைப் பார்வையிடவும்.

5.

Marketplace இல் நான் எவ்வாறு பாதுகாப்பாக தகவல்தொடர்பு வைத்துக்கொள்ளலாம்?

Facebook இல் நீங்கள் பொதுவாகப் பகிரும் தகவலை மட்டுமே பயனர்களால் பார்கக முடியும். தகவல்களை எந்தளவுக்குப் பகிரலாம் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஸ்பேம் அல்லது ஃபிஷிங்கைத் தவிர்ப்பதற்குFacebook Messengerஐப் பயன்படுத்தவும் அல்லது Marketplace வழியாக தகவல்தொடர்பு வைத்துக்கொள்ளவும். உங்களது தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களைப் பகிர வேண்டாம்.

6.

பிரச்சனைகளை நான் எவ்வாறு புகாரளிக்கலாம்?

Marketplaceஐப் பயன்படுத்தும்போது உங்களுக்குச் சிறந்த அனுபவம் ஏற்பட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். சமூகத் தரநிலைகளை மீறுதல், துன்புறுத்தக்கூடிய நடத்தை அல்லது ஸ்கேம்கள் போன்று, உங்களுக்கு ஒரு நபருடன் அல்லது பட்டியலிடப்பட்டுள்ள பொருளுடன் பிரச்சனை இருந்தால், அதனை Facebook இல் புகாரளிப்பது சுலபம். பட்டியலிடல் விவரங்கள் பக்கம் அல்லது விற்பனையாளர்/வாங்குபவரின் Marketplace சுயவிவரத்தில் உள்ள இணைப்பைப் பார்க்கவும்.

7.

Marketplaceஐப் பயன்படுத்த உங்களுக்கு எத்தனை வயது இருக்க வேண்டும்?

Marketplace இல் வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

8.

Marketplace எங்கே கிடைக்கிறது?

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரும்பாலானவர்களுக்கு ஆலந்து தீவுகள் (ஃபின்லாந்து), அல்பேனியா, அல்ஜீரியா, அமெரிக்கன் சமோவா, அன்டோரா, அங்கோலா, அண்டார்டிக்கா, ஆன்டிகுவா மற்றும் பர்புடா, அர்ஜென்டினா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா அஜர்பைஜான், பஹ்ரைன், வங்கதேசம், பார்படோஸ், பெலாரஸ், பெல்ஜியம், பெலீஸ், பெனின், பெர்முடா, பூட்டான், பொலிவியா, பொனெய்ர், போட்ஸ்வானா, பிரேசில், பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், புருனே, பல்கேரியா, புர்கினா பாசோ, புருண்டி, கம்போடியா, கேமரூன், கனடா, கேப் வெர்டே, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், சிலி, கிறிஸ்துமஸ் தீவு, கோகோஸ் (கீலிங்) தீவுகள், கொலம்பியா, கொமொரோஸ், குக் தீவுகள், கோஸ்டா ரிகா, குரோசியா, க்யூருசாவ், சைப்ரஸ், செக் குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, டென்மார்க், ஜிபூட்டி, டொமினிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எகிப்து, எல் சால்வடார், ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, எஸ்டோனியா, எத்தியோப்பியா, பாக்லாந்து தீவுகள், ஃபாரோ தீவுகள், மைக்ரோனேஷியா கூட்டாட்சி நாடுகள், ஃபிஜி, பின்லாந்து, ஃபிரான்ஸ், பிரஞ்சு பாலினேசியா, காபோன், காம்பியா, ஜார்ஜியா, ஜெர்மனி, கானா, ஜிப்ரால்டர், கிரீஸ், கிரீன்லாந்து, கிரெனடா, குவாதலூப், குவாம், கெளதமாலா, குர்ன்ஸி, கினியா, கினியா-பிசாவு, கயானா, ஹைட்டி, ஹோண்டூராஸ், ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈராக், அயர்லாந்து, ஐல் ஆஃப் மேன், இஸ்ரேல், இத்தாலி, ஐவரி கோஸ்ட், ஜமைக்கா, ஜான் மாயன், ஜெர்சி, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிருபாஸ், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லாட்வியா, லெபனான், லெசோதோ, லைபீரியா, லிபியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மக்காவு, மடகாஸ்கர், மலாவி, மலேசியா, மாலத்தீவுகள், மாலி, மால்டா, மார்ஷல் தீவுகள், மவுரித்தேனியா, மொரீஷியஸ், மெக்சிகோ, மால்டோவா, மொனாக்கோ, மங்கோலியா, மாண்டினீக்ரோ, மொன்செராட், மொராக்கோ, மொசாம்பிக், நமீபியா, நவ்ரு, நேபாளம், நெதர்லாந்து, நியூ கலிடோனியா, நியூசிலாந்து, நிகராகுவா, நைஜர், நைஜீரியா, நியுவே, நோர்போக் தீவு, வடக்கு மரியானா தீவுகள், நார்வே, ஓமன், பாகிஸ்தான், பாலாவ், பாலஸ்தீனம், பனாமா, பப்புவா நியூ கினியா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், பிட்கைர்ன் தீவுகள், போலந்து, போர்ச்சுகல், ப்யூர்டோ ரிகோ, கத்தார், காங்கோ ஜனநாயகக் குடியரசு, ரோமானியா, ரஷ்யா, ருவாண்டா, செயின்ட் பர்தேலேமி, செயின்ட் கிட்ஸ், செயின்ட் லூசியா, செயின்ட் மார்டின், செயின்ட் பியர் மற்றும் மிகுவலன், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரேனடைன்ஸ், சமோவா, சான் மரினோ, சாவோ டோம் மற்றும் பிரின்சிபி, சவூதி அரேபியா, செனகல், செர்பியா, சீசெல்ஸ், சியாரா லியோன், சிங்கப்பூர், சிண்ட் யூஸ்டேஷியஸ் மற்றும் சபா, சிண்ட் மார்டன், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, சாலமன் தீவுகள், சோமாலியா, தென் ஆப்ரிக்கா, தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள், தெற்கு சூடான், ஸ்பெயின், இலங்கை, செயின்ட் ஹெலினா, சூரினாம், ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன், ஸ்வாசிலாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், தஜிகிஸ்தான், டான்சானியா, தாய்லாந்து, பஹாமாஸ், கிழக்கு திமோர், டோகோ, டோகேலாவ், டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனீசியா, துருக்கி, துர்க்மெனிஸ்தான், டர்க்ஸ் மற்றும் கைகோஸ், துவாலு, உகாண்டா, ஐக்கிய அரபு நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள், அமெரிக்கா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், வனுவாட்டு, வாடிகன் நகரம், வெனிசுலா, வியட்நாம், வாலிஸ் மற்றும் ஃபுடுனா, மேற்கு சஹாரா, ஏமன், ஜாம்பியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகளில் Marketplace கிடைக்கிறது. Facebook செயலியைக் கொண்ட iPhone 5 அல்லது அதற்குப் பிந்தைய, ஆண்ட்ராய்டு மற்றும் iPad அல்லது உங்கள் டெஸ்க்டாப் ஆகியவற்றில் www.facebook.com/marketplaceஇல் Marketplaceஐப் பயன்படுத்தலாம்.

© Facebook. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Marketplace எங்கே கிடைக்கிறது என்பதை நீங்கள் Marketplace டைரக்டரியிலும்பார்க்கலாம்.

மேலும் கேள்விகள் இருக்கின்றனவா?உதவி மையத்தில் கூடுதல் தகவல்களை நீங்கள் காணலாம்.

அறிமுகம்தனியுரிமைவிதிமுறைகள்குக்கிகள்உதவி