உத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போர்க் களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு அணிவகுத்து எதிரிக்கு அதிகப்படியான கேடு விளைவிக்கும் நுட்பமே போர் வியூகம் ஆகும். சுற்றிவளைத்தல், ஊடறுத்தல், தற்கொலைத்தாக்குதல்கள் போர் வியூகங்களாக கருதப்படலாம். போர் உத்திகள் என்ற கருத்துருவுடன் ஒப்பிடுகையில் களத்தில் படையணியை எப்படிப் பரப்பித் தாக்குதலை ஏதுவாக்குவது என்பதை போர் வியூகம் சிறப்பாகச் சுட்டுகிறது.

மகாபாரதப் கதையில் பல்வேறு போர் வியூகங்கள் பற்றி விபரங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தி&oldid=2062567" இருந்து மீள்விக்கப்பட்டது