கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கினி குடியரசு
République de Guinée
கொடி
குறிக்கோள்: Travail, Justice, Solidarité
பிரெஞ்சு: கடமை,நீதி,ஒற்றுமை
நாட்டுப்பண்: ஆபிரிக்காவின் குடிகளே
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கொனாக்ரி
9°30′N 13°43′W / 9.500°N 13.717°W / 9.500; -13.717
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசாங்கம் குடியரசு
 •  அதிபர் லன்சானா கொந்தே
 •  பிரதமர் வெற்றிடம்
விடுதலை
 •  பிரான்சிடமிருந்து அக்டோபர் 2 1958 
பரப்பு
 •  மொத்தம் 2,45,857 கிமீ2 (78வது)
94,926 சதுர மைல்
 •  நீர் (%) சிறியது
மக்கள் தொகை
 •  யூலை 2005 கணக்கெடுப்பு 9,402,000 (83வது)
 •  1996 கணக்கெடுப்பு 7,156,406
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $18.879 பில்லியன் (111வது)
 •  தலைவிகிதம் $2,035 (142வது)
மமேசு (2003)0.466
தாழ் · 156வது
நாணயம் கினியா பிராங்க் (GNF)
நேர வலயம் கிறின்விச் சீர் நேரம் (ஒ.அ.நே+ 0)
அழைப்புக்குறி 224
இணையக் குறி .gn

கினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=கினி&oldid=2261587" இருந்து மீள்விக்கப்பட்டது