1995
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1995 ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- சனவரி 1 - உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
- சனவரி 17 - ஜப்பான் பூகம்பத்தில் 6,433 பேர் பலி.
- ஆகத்து 24 - மைக்ராசொப்ட் விண்டோஸ் 95 ஐ வெளியிட்டது.
- செப்டம்பர் - இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு (டிவிடி) அறிமுகம்.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புக்கள்[தொகு]
- சூன் 11 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (பி. 1933)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - Martin L. Perl, Frederick Reines
- வேதியியல் - Paul J. Crutzen, Mario J. Molina, F. Sherwood Rowland
- மருத்துவம் - Edward B. Lewis, Christiane Nüsslein-Volhard, Eric F. Wieschaus
- இலக்கியம் - Seamus Heaney
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert Lucas, Jr.